13 ஒவ்வொரு வருஷமும் சாலொமோனுக்குக் கிடைத்த தங்கத்தின் எடை 666 தாலந்து.+ 14 இது தவிர, வியாபாரிகளும் பயண வியாபாரிகளும் அவருக்குப் பொருள்களைக் கொண்டுவந்தார்கள். அரேபியாவிலுள்ள எல்லா ராஜாக்களும் இஸ்ரவேல் ஆளுநர்களும் அவருக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள்.+