உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிரசங்கி 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால், என் கைகளால் செய்த எல்லா வேலைகளையும், அவற்றைச் செய்து முடிக்க நான் உழைத்த உழைப்பையும்+ யோசித்துப் பார்த்தபோது, அவை எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்+ என்பதைப் புரிந்துகொண்டேன். உண்மையிலேயே பிரயோஜனமான எதுவுமே சூரியனுக்குக் கீழே இல்லை.+

  • மத்தேயு 16:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 சொல்லப்போனால், ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துவிட்டால் என்ன பிரயோஜனம்?+ உயிருக்கு ஈடாக ஒருவரால் எதைக் கொடுக்க முடியும்?+

  • யோவான் 6:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத்+ தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள். மனிதகுமாரன் இதை உங்களுக்குக் கொடுப்பார்; இவரை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தகப்பனாகிய கடவுளே இவர்மேல் தன்னுடைய முத்திரையை குத்தியிருக்கிறார்”+ என்று அவர்களிடம் சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்