சங்கீதம் 49:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஞானமுள்ளவர்கள்கூட செத்துப்போவதை அவர்கள் பார்க்கிறார்கள்.முட்டாள்களும் புத்தி இல்லாதவர்களும் அழிந்துபோகிறார்கள்.+அவர்கள் தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்குத்தான் விட்டுவிட்டுப் போக வேண்டியிருக்கிறது.+ பிரசங்கி 1:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற எல்லாவற்றையும் பார்த்தேன்.எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+ பிரசங்கி 2:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+ 1 தீமோத்தேயு 6:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஏனென்றால், இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது.+
10 ஞானமுள்ளவர்கள்கூட செத்துப்போவதை அவர்கள் பார்க்கிறார்கள்.முட்டாள்களும் புத்தி இல்லாதவர்களும் அழிந்துபோகிறார்கள்.+அவர்கள் தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்குத்தான் விட்டுவிட்டுப் போக வேண்டியிருக்கிறது.+
14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற எல்லாவற்றையும் பார்த்தேன்.எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+
16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+
7 ஏனென்றால், இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது.+