-
சங்கீதம் 39:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 உண்மையில், நீங்கள் என்னுடைய நாட்களைக் குறைத்திருக்கிறீர்கள்.+
உங்கள் பார்வையில் என் ஆயுள்காலம் ஒன்றுமே இல்லை.+
மனிதன் பாதுகாப்பாக வாழ்வதுபோல் தெரிந்தாலும், அவன் வெறும் மூச்சுக்காற்றுதான்.+ (சேலா)
6 மனிதனின் வாழ்க்கை நிழல் போலத்தான் இருக்கிறது.
அவன் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் வீணாகத்தான் போகிறது.
தன் சொத்துகளை யார் அனுபவிப்பார்கள் என்றுகூட அவனுக்குத் தெரியாது.
ஆனாலும், அவற்றைக் குவித்து வைக்கிறான்.+
-