உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 4:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்,+ அதனால் ஞானத்தைச் சம்பாதி.

      எதைச் சம்பாதித்தாலும் புத்தியை* சம்பாதிக்க மறந்துவிடாதே.+

  • பிரசங்கி 7:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 சொத்துசுகத்தோடு ஞானமும் இருந்தால் நல்லது. உயிரோடு இருக்கிறவர்களுக்கு* ஞானம் பிரயோஜனமாக இருக்கும். 12 ஏனென்றால், பணம் பாதுகாப்பு தருவதுபோல்+ ஞானமும் பாதுகாப்பு தரும்.+ ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்