19 நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருப்பது இதுதான்: இந்த உலகத்துக்கு ஒளி வந்திருக்கிறது.+ ஆனாலும், மக்களுடைய செயல்கள் பொல்லாதவையாக இருப்பதால் ஒளிக்குப் பதிலாக இருளையே விரும்புகிறார்கள்.
11 ஆனால், தன் சகோதரனை வெறுக்கிறவன் இருளில் இருக்கிறான், இருளில் நடக்கிறான்;+ இருள் அவனுடைய கண்களைக் குருடாக்கியிருப்பதால் அவன் எங்கே போகிறான் என்பதே அவனுக்குத் தெரிவதில்லை.+