யோபு 7:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 என்னுடைய காலம் நெசவுத் தறியைவிட வேகமாக ஓடுகிறது.+எந்த நம்பிக்கையும் இல்லாமல் முடிவுக்கு வருகிறது.+ பிரசங்கி 2:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஒருவன் கடினமாக உழைக்கலாம், ஞானத்தோடும் அறிவோடும் திறமையோடும் வேலை செய்யலாம். ஆனால், அவன் சேர்த்து வைப்பதையெல்லாம் அதற்காகக் கொஞ்சமும் பாடுபடாத ஒருவனுக்குத்தானே விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ இதுவும் வீண்தான், சோகத்திலும் சோகம்தான். ரோமர் 8:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஏனென்றால், படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது;+ அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது.
21 ஒருவன் கடினமாக உழைக்கலாம், ஞானத்தோடும் அறிவோடும் திறமையோடும் வேலை செய்யலாம். ஆனால், அவன் சேர்த்து வைப்பதையெல்லாம் அதற்காகக் கொஞ்சமும் பாடுபடாத ஒருவனுக்குத்தானே விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ இதுவும் வீண்தான், சோகத்திலும் சோகம்தான்.
20 ஏனென்றால், படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது;+ அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது.