5 நீங்கள் பிடிவாதக்காரர்களாகவும் மனம் திருந்தாதவர்களாகவும் இருப்பதால், கடவுளுடைய கடும் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறீர்கள். அவர் தன்னுடைய நீதியான தீர்ப்பை வழங்கும் நாளில் அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவார்.+ 6 அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+