யோபு 14:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 மனுஷனோ, செத்தபின் ஒரேயடியாக அழிந்துபோகிறான்.எங்குமே இல்லாமல் போய்விடுகிறான்.+ சங்கீதம் 39:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உண்மையில், நீங்கள் என்னுடைய நாட்களைக் குறைத்திருக்கிறீர்கள்.+உங்கள் பார்வையில் என் ஆயுள்காலம் ஒன்றுமே இல்லை.+ மனிதன் பாதுகாப்பாக வாழ்வதுபோல் தெரிந்தாலும், அவன் வெறும் மூச்சுக்காற்றுதான்.+ (சேலா) சங்கீதம் 89:48 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 எந்த மனிதனாவது சாகாமலேயே உயிரோடு இருக்க முடியுமா?+ கல்லறையின் பிடியிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியுமா? (சேலா)
5 உண்மையில், நீங்கள் என்னுடைய நாட்களைக் குறைத்திருக்கிறீர்கள்.+உங்கள் பார்வையில் என் ஆயுள்காலம் ஒன்றுமே இல்லை.+ மனிதன் பாதுகாப்பாக வாழ்வதுபோல் தெரிந்தாலும், அவன் வெறும் மூச்சுக்காற்றுதான்.+ (சேலா)
48 எந்த மனிதனாவது சாகாமலேயே உயிரோடு இருக்க முடியுமா?+ கல்லறையின் பிடியிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியுமா? (சேலா)