யோபு 14:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அதன்பின் அவனுடைய மகன்கள் கௌரவமாக வாழ்ந்தாலும் அவனுக்குத் தெரிவதில்லை.அவர்கள் கேவலமாக வாழ்ந்தாலும் தெரிவதில்லை.+ பிரசங்கி 6:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?
21 அதன்பின் அவனுடைய மகன்கள் கௌரவமாக வாழ்ந்தாலும் அவனுக்குத் தெரிவதில்லை.அவர்கள் கேவலமாக வாழ்ந்தாலும் தெரிவதில்லை.+
12 மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?