உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 69:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பழிப்பேச்சைக் கேட்டுக் கேட்டு என் உள்ளம் உடைந்துவிட்டது, ஆறாத ரணமாகிவிட்டது.*

      யாராவது என்மேல் பரிதாபப்படுவார்களா என்று பார்த்தேன், யாருமே இல்லை.+

      யாராவது எனக்கு ஆறுதல் சொல்வார்களா என்று தேடினேன், ஒருவருமே இல்லை.+

  • சங்கீதம் 142:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 என்னுடைய வலது பக்கத்தைப் பாருங்கள்,

      என்மேல் யாருக்குமே அக்கறை இல்லை.+

      நான் அடைக்கலம் தேடி ஓடுவதற்கு இடமே இல்லை.+

      என்னைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்