யோபு 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 சாகும்போது கெட்டவனுக்குக்கூட நிம்மதி கிடைக்கிறதே.அவதிப்படுகிறவனுக்கு அமைதி கிடைக்கிறதே.+ பிரசங்கி 2:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதனால், எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லாமே எனக்கு வேதனையைத்தான் தந்தது. அவை எல்லாமே வீண்தான்,+ காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+
17 அதனால், எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லாமே எனக்கு வேதனையைத்தான் தந்தது. அவை எல்லாமே வீண்தான்,+ காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+