நீதிமொழிகள் 19:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 முட்டாளாக இருந்துகொண்டு பொய் பேசுவதைவிட,ஏழையாக இருந்துகொண்டு உத்தமமாக நடப்பதே மேல்.+ நீதிமொழிகள் 28:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 குறுக்கு வழிகளில் போகிற பணக்காரனைவிட,உத்தமமாக நடக்கிற ஏழையே மேல்.+ நீதிமொழிகள் 28:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பகுத்தறிவு இல்லாத தலைவன் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறான்.+ஆனால், அநியாயமாக லாபம் சம்பாதிப்பதை வெறுக்கிறவன் நீண்ட காலம் வாழ்வான்.+
16 பகுத்தறிவு இல்லாத தலைவன் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறான்.+ஆனால், அநியாயமாக லாபம் சம்பாதிப்பதை வெறுக்கிறவன் நீண்ட காலம் வாழ்வான்.+