உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 6:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.+ உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம், இல்லையா?+

  • மத்தேயு 6:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.+ நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்”* என்றார்.

  • லூக்கா 12:18-20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ‘ஒன்று செய்வேன்:+ என் களஞ்சியங்களை இடித்துவிட்டு இன்னும் பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன்; அவற்றில் என்னுடைய எல்லா தானியங்களையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். 19 அதன் பிறகு என்னிடம் நானே, “பல வருஷங்களுக்குத் தேவையான நல்ல நல்ல பொருள்களை உனக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்; அதனால் நீ ஓய்வெடு, சாப்பிட்டுக் குடித்துச் சந்தோஷமாக இரு” என்று சொல்வேன்’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். 20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்