நீதிமொழிகள் 10:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.+ஆனால், தன் உதடுகளை அடக்குகிறவன் விவேகமாக நடந்துகொள்கிறான்.+ நீதிமொழிகள் 15:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஞானமுள்ளவர்களின் நாவு அறிவோடு பேசுகிறது.*+ஆனால், முட்டாள்களின் வாய் முட்டாள்தனமாகவே பேசுகிறது.
19 அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.+ஆனால், தன் உதடுகளை அடக்குகிறவன் விவேகமாக நடந்துகொள்கிறான்.+