உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 21:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 பின்பு, பெயெர்-செபாவில் ஆபிரகாம் ஒரு சவுக்கு மரத்தை நட்டு வைத்தார். என்றென்றுமுள்ள கடவுளான+ யெகோவாவின் பெயரை அங்கே போற்றிப் புகழ்ந்தார்.+

  • சங்கீதம் 90:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,

      பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+

      என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+

  • எரேமியா 10:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள்.

      அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+

      அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+

      அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

  • 1 தீமோத்தேயு 1:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்