உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 93:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 கடவுளே, பல காலத்துக்கு முன்பே உங்கள் சிம்மாசனம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.+

      காலம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நீங்கள் இருக்கிறீர்கள்.+

  • ஏசாயா 40:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா?

      பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.+

      அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.+

      அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.*+

  • ஆபகூக் 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவாவே, நீங்கள் என்றென்றும் இருப்பவர்.+

      என் கடவுளே, பரிசுத்தமான கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை.*+

      யெகோவாவே, எங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பைக் கொடுக்கத்தான் அவர்களை நியமித்தீர்கள்.

      கற்பாறை போன்றவரே,+ எங்களைத் தண்டிப்பதற்குத்தான்* அவர்களை வரவழைத்தீர்கள்.+

  • 1 தீமோத்தேயு 1:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*

  • வெளிப்படுத்துதல் 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார்.

  • வெளிப்படுத்துதல் 15:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 கடவுளுடைய அடிமையான மோசேயின் பாட்டையும்+ ஆட்டுக்குட்டியானவரின்+ பாட்டையும் அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்:

      “சர்வவல்லமையுள்ள கடவுளாகிய+ யெகோவாவே,* உங்களுடைய செயல்கள் மகத்தானவை, அதிசயமானவை.+ என்றென்றுமுள்ள ராஜாவே,+ உங்களுடைய வழிகள் நீதியானவை, உண்மையானவை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்