சங்கீதம் 121:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 இஸ்ரவேலைக் காக்கிற கடவுள்ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்,அவர் தூங்கிவிடவும் மாட்டார்.+ ஏசாயா 27:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவளைப் பாதுகாக்கிறேன்.+ தண்ணீர் ஊற்றி ஊற்றி அவளை வளர்க்கிறேன்.+ ராப்பகலாக அவளைக் காவல் காக்கிறேன்.யாரும் அவள்மேல் கை வைக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்.+
4 இஸ்ரவேலைக் காக்கிற கடவுள்ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்,அவர் தூங்கிவிடவும் மாட்டார்.+
3 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவளைப் பாதுகாக்கிறேன்.+ தண்ணீர் ஊற்றி ஊற்றி அவளை வளர்க்கிறேன்.+ ராப்பகலாக அவளைக் காவல் காக்கிறேன்.யாரும் அவள்மேல் கை வைக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்.+