-
ஏசாயா 35:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும்.
பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும்.
-
-
ஏசாயா 41:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
வனாந்தரத்தை நாணற்புல் நிறைந்த குளமாக மாற்றுவேன்.
தண்ணீர் இல்லாத தேசத்தை நீரூற்றுகள் நிறைந்த இடமாக்குவேன்.+
-