-
அப்போஸ்தலர் 14:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 லீஸ்திராவில், பிறவியிலேயே கால் ஊனமான ஒருவன் உட்கார்ந்திருந்தான்; அவன் ஒருபோதும் நடந்ததில்லை. 9 பவுல் பேசுவதை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அதனால் பவுல் அவனை உற்றுப் பார்த்து, குணமாவதற்கு ஏற்ற விசுவாசம்+ அவனுக்கு இருப்பதைப் புரிந்துகொண்டு, 10 “எழுந்து நில்” என்று சத்தமாகச் சொன்னார். அப்போது, அவன் துள்ளியெழுந்து நடக்க ஆரம்பித்தான்.+
-