உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 43:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்.+

      என்னைப் பற்றித் தெரிந்துகொண்டு என்மேல் விசுவாசம்* வைப்பதற்கும்,

      நான் மாறாதவர் என்று புரிந்துகொள்வதற்கும்+

      நான் தேர்ந்தெடுத்திருக்கிற என் ஊழியனே,+

      நீ என்னுடைய சாட்சியாக இருக்கிறாய்.

      எனக்கு முன்பும் சரி எனக்குப் பின்பும் சரி,

      எந்தக் கடவுளும் இருந்ததில்லை.+

  • ஏசாயா 44:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+

      யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்:

      ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+

      முதலும் நானே, கடைசியும் நானே.+

  • ஏசாயா 48:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நான் அழைத்த யாக்கோபே, இஸ்ரவேலே, நான் சொல்வதைக் கேள்.

      நான் மாறாதவர்.+ முதலும் நானே, கடைசியும் நானே.+

  • வெளிப்படுத்துதல் 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்