உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 30:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அப்போது, நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார்.+ நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.+ அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.+

  • யோவேல் 3:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அந்த நாளில் மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+

      குன்றுகளில் பால் வழிந்தோடும்.

      யூதாவின் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

      யெகோவாவின் வீட்டிலிருந்து நீரூற்று புறப்படும்.+

      சித்தீம்* பள்ளத்தாக்கில்* அது பாய்ந்தோடும்.

  • சகரியா 9:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!+

      அவருடைய மகிமையே மகிமை!*

      தானியம் வாலிபனைப் பலமாக்கும்.

      புதிய திராட்சமது கன்னிப் பெண்ணைப் பொலிவாக்கும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்