32 உங்களுக்கு இஷ்டம் இருந்தால், இவர்களுடைய பாவத்தை மன்னியுங்கள்.+ இல்லையென்றால், தயவுசெய்து உங்களுடைய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடுங்கள்”+ என்றார். 33 அதற்கு யெகோவா மோசேயிடம், “யாரெல்லாம் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்களோ, அவர்களுடைய பெயரைத்தான் என் புத்தகத்திலிருந்து துடைத்தழிப்பேன்.