உபாகமம் 32:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும். நாகூம் 1:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+ அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+ அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார்.அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.
22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.
6 அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+ அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+ அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார்.அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.