எரேமியா 3:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 “அந்த நாட்களில், யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களுமான நீங்கள் கைகோர்த்துக்கொண்டு வருவீர்கள்.+ வடக்கு தேசத்திலிருந்து புறப்பட்டு, உங்கள் முன்னோர்களுக்கு நான் சொத்தாகக் கொடுத்த தேசத்துக்கு ஒன்றுசேர்ந்து வருவீர்கள்.+
18 “அந்த நாட்களில், யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களுமான நீங்கள் கைகோர்த்துக்கொண்டு வருவீர்கள்.+ வடக்கு தேசத்திலிருந்து புறப்பட்டு, உங்கள் முன்னோர்களுக்கு நான் சொத்தாகக் கொடுத்த தேசத்துக்கு ஒன்றுசேர்ந்து வருவீர்கள்.+