சங்கீதம் 100:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+ ஏசாயா 29:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 என் கையால் படைக்கப்பட்ட அவனுடைய பிள்ளைகள்அவனைச் சூழ்ந்திருப்பார்கள்.+அப்போது, அவர்கள் என் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்கள்.யாக்கோபின் பரிசுத்தமான கடவுளைப் பரிசுத்தப்படுத்துவார்கள்.இஸ்ரவேலின் கடவுளுக்கு முன்னால் பயபக்தியுடன் நிற்பார்கள்.+
3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+
23 என் கையால் படைக்கப்பட்ட அவனுடைய பிள்ளைகள்அவனைச் சூழ்ந்திருப்பார்கள்.+அப்போது, அவர்கள் என் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்கள்.யாக்கோபின் பரிசுத்தமான கடவுளைப் பரிசுத்தப்படுத்துவார்கள்.இஸ்ரவேலின் கடவுளுக்கு முன்னால் பயபக்தியுடன் நிற்பார்கள்.+