உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 12:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+

      நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+

      யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.

      அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.

  • ஓசியா 13:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 நீங்கள் எகிப்தில் இருந்த காலத்திலிருந்து யெகோவாவாகிய நான்தான் உங்கள் கடவுள்.+

      என்னைத் தவிர வேறு கடவுளை உங்களுக்குத் தெரியாது.

      என்னைத் தவிர வேறு மீட்பர் இல்லை.+

  • 1 தீமோத்தேயு 2:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இதுதான் நம்முடைய மீட்பரான கடவுளுடைய பார்வையில் சிறந்தது, சரியானது.+

  • யூதா 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நம் மீட்பரான ஒரே கடவுளுக்கு, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மகிமையும் மாட்சிமையும் வல்லமையும் அதிகாரமும் அன்றும் இன்றும் என்றும் இருக்கட்டும்! ஆமென்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்