ஏசாயா 44:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+ ஏசாயா 63:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நீங்கள்தான் எங்கள் தகப்பன்.+ஆபிரகாமுக்கு எங்களைத் தெரியாவிட்டாலும்,இஸ்ரவேலுக்கு எங்களை அடையாளம் தெரியாவிட்டாலும்,யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் தகப்பன். பூர்வ காலத்திலிருந்தே நீங்கள்தான் எங்களை விடுவிக்கிறவராக இருக்கிறீர்கள்.+
6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+
16 நீங்கள்தான் எங்கள் தகப்பன்.+ஆபிரகாமுக்கு எங்களைத் தெரியாவிட்டாலும்,இஸ்ரவேலுக்கு எங்களை அடையாளம் தெரியாவிட்டாலும்,யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் தகப்பன். பூர்வ காலத்திலிருந்தே நீங்கள்தான் எங்களை விடுவிக்கிறவராக இருக்கிறீர்கள்.+