ஏசாயா 54:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+ அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+
5 “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+ அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+