உபாகமம் 33:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஜனங்களின் தலைவர்களும் இஸ்ரவேல் கோத்திரத்தார்+ எல்லாரும் ஒன்றுகூடி வந்தபோது,+கடவுள் யெஷுரனில்*+ ராஜாவானார். சங்கீதம் 74:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 காலம்காலமாகவே கடவுள்தான் என் ராஜாவாக இருக்கிறார்.அவர்தான் இந்தப் பூமியில் மீட்பைத் தருகிறார்.+ ஏசாயா 33:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 யெகோவா நம்முடைய நீதிபதி.+யெகோவா நமக்குச் சட்டம் கொடுப்பவர்.+யெகோவா நம் ராஜா.+அவரே நம்மைக் காப்பாற்றுவார்.+ வெளிப்படுத்துதல் 11:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+
5 ஜனங்களின் தலைவர்களும் இஸ்ரவேல் கோத்திரத்தார்+ எல்லாரும் ஒன்றுகூடி வந்தபோது,+கடவுள் யெஷுரனில்*+ ராஜாவானார்.
22 யெகோவா நம்முடைய நீதிபதி.+யெகோவா நமக்குச் சட்டம் கொடுப்பவர்.+யெகோவா நம் ராஜா.+அவரே நம்மைக் காப்பாற்றுவார்.+
17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+