ஏசாயா 1:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்.+ உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும்,பனிபோல் வெண்மையாகும்.+செக்கச்செவேல் என்று இருந்தாலும்,வெள்ளைவெளேர் என்று ஆகும். எரேமியா 50:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில்,இஸ்ரவேலிடம் குற்றம் இருக்கிறதா என்று நான் தேடிப் பார்ப்பேன்.ஆனால், அவனிடம் குற்றமே இருக்காது.யூதாவிடம் எந்தப் பாவமும் இருக்காது.நான் உயிரோடு விட்டுவைத்திருக்கிற ஜனங்களை மன்னிப்பேன்.”+
18 யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்.+ உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும்,பனிபோல் வெண்மையாகும்.+செக்கச்செவேல் என்று இருந்தாலும்,வெள்ளைவெளேர் என்று ஆகும்.
20 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில்,இஸ்ரவேலிடம் குற்றம் இருக்கிறதா என்று நான் தேடிப் பார்ப்பேன்.ஆனால், அவனிடம் குற்றமே இருக்காது.யூதாவிடம் எந்தப் பாவமும் இருக்காது.நான் உயிரோடு விட்டுவைத்திருக்கிற ஜனங்களை மன்னிப்பேன்.”+