ஏசாயா 41:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “ஏழை எளியவர்கள் தண்ணீருக்காகத் தேடி அலைகிறார்கள், ஆனால் தண்ணீர் கிடைப்பதில்லை. அவர்களுடைய நாவு தாகத்தால் வறண்டுபோகிறது.+ யெகோவாவாகிய நான் அவர்களுக்கு உதவுவேன்.+ இஸ்ரவேலின் கடவுளான நான் அவர்களைக் கைவிட மாட்டேன்.+
17 “ஏழை எளியவர்கள் தண்ணீருக்காகத் தேடி அலைகிறார்கள், ஆனால் தண்ணீர் கிடைப்பதில்லை. அவர்களுடைய நாவு தாகத்தால் வறண்டுபோகிறது.+ யெகோவாவாகிய நான் அவர்களுக்கு உதவுவேன்.+ இஸ்ரவேலின் கடவுளான நான் அவர்களைக் கைவிட மாட்டேன்.+