ஏசாயா 30:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 சீயோன் ஜனங்கள் திரும்பவும் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அப்போது நீ அழ மாட்டாய்.+ நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்.+ ஏசாயா 55:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 55 தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+ பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+
19 சீயோன் ஜனங்கள் திரும்பவும் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அப்போது நீ அழ மாட்டாய்.+ நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்.+
55 தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+ பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+