உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 12:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ஜனங்கள் எருசலேம் மதில்களின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாட நினைத்தார்கள். அதனால், ஜால்ராக்களோடும் யாழ்களோடும் மற்ற நரம்பிசைக் கருவிகளோடும் நன்றிப் பாடல்கள்+ பாடுவதற்காக லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

  • ஏசாயா 61:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 சீயோனுக்காக வருத்தப்படுகிறவர்களின் கோலத்தை மாற்றுவதற்காக

      அவர்களுடைய தலையில் உள்ள சாம்பலை நீக்கி, மலர்க் கிரீடத்தைச் சூட்டவும்,

      சோகத்தைப் போக்கி ஆனந்தத் தைலத்தை ஊற்றவும்,

      விரக்தியை நீக்கி புகழின் உடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பினார்.

      யெகோவா தன்னுடைய மகிமைக்காக* நாட்டிய

      நீதியின் பெரிய மரங்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்