உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 42:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 ஒருவன் தண்ணீருக்காகத் தவிப்பது போல நான் உயிருள்ள கடவுளுக்காகத் தவிக்கிறேன்.*+

      நான் எப்போது கடவுளுடைய சன்னிதியில் வந்து நிற்பேன்?+

  • சங்கீதம் 63:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 63 கடவுளே, நீங்கள்தான் என் கடவுள். நான் எப்போதும் உங்களைத் தேடுகிறேன்.+

      உங்களுக்காகத் தவிக்கிறேன்.+

      தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தேசத்திலே,

      உங்களுக்காகத் தவித்துத் தவித்துத் துவண்டு விழுகிறேன்.+

  • ஆமோஸ் 8:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

      ‘ஒரு காலம் வரப்போகிறது, அப்போது தேசத்தில் பஞ்சத்தைக் கொண்டுவருவேன்.

      அது உணவு கிடைக்காத பஞ்சமோ தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ இல்லை.

      அது யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம்.+

  • மத்தேயு 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்+ சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்