ஏசாயா 55:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 55 தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+ பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+ லூக்கா 6:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 இப்போது பசியாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தி செய்யப்படுவீர்கள்.+ இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.+
55 தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+ பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+
21 இப்போது பசியாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தி செய்யப்படுவீர்கள்.+ இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.+