உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 10:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நீங்கள் தேடிப்போன தெய்வங்களிடமே உதவி கேளுங்கள்.+ கஷ்ட காலத்தில் அந்த தெய்வங்களே உங்களைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார்.

  • 1 ராஜாக்கள் 18:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அதனால், அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த இளம் காளையைப் பலிகொடுக்கத் தயார் செய்தார்கள். பின்பு காலையிலிருந்து மத்தியானம்வரை, “பாகாலே! பதில் தா” என்று வேண்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் எந்தச் சத்தமும் வரவில்லை, யாரும் பதில் தரவுமில்லை.+ தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி அவர்கள் குதித்துக் குதித்து ஆடினார்கள்.

  • 1 கொரிந்தியர் 8:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் விஷயத்தைப் பொறுத்ததில், சிலை என்பது ஒன்றுமே இல்லை+ என்றும், ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்றும் நமக்குத் தெரியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்