ஓசியா 10:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “இஸ்ரவேலர்கள், தரங்கெட்ட* பழங்களைக் கொடுக்கும் திராட்சைக் கொடி போன்றவர்கள்.+ அவர்களுடைய பழங்கள் பெருகப்பெருக அவர்களுடைய பலிபீடங்களும் பெருகுகின்றன.+அவர்களுடைய விளைச்சல் கூடக்கூட அவர்களுடைய பூஜைத் தூண்களின் ஆடம்பரமும் கூடுகிறது.+
10 “இஸ்ரவேலர்கள், தரங்கெட்ட* பழங்களைக் கொடுக்கும் திராட்சைக் கொடி போன்றவர்கள்.+ அவர்களுடைய பழங்கள் பெருகப்பெருக அவர்களுடைய பலிபீடங்களும் பெருகுகின்றன.+அவர்களுடைய விளைச்சல் கூடக்கூட அவர்களுடைய பூஜைத் தூண்களின் ஆடம்பரமும் கூடுகிறது.+