ஓசியா 8:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எப்பிராயீம் பாவம் செய்வதற்காகவே நிறைய பலிபீடங்களைக் கட்டினான்.+ அவைதான் அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின.+ ஓசியா 12:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கீலேயாத்தில் பொய்யும் புரட்டுமே* மலிந்து கிடக்கிறது.+ கில்காலில் ஜனங்கள் காளைகளைப் பலி கொடுத்தார்கள்.+வயலின் சால்களில்* கிடக்கும் கற்கள்போல் அவர்களுடைய பலிபீடங்கள் இருக்கின்றன.+
11 எப்பிராயீம் பாவம் செய்வதற்காகவே நிறைய பலிபீடங்களைக் கட்டினான்.+ அவைதான் அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின.+
11 கீலேயாத்தில் பொய்யும் புரட்டுமே* மலிந்து கிடக்கிறது.+ கில்காலில் ஜனங்கள் காளைகளைப் பலி கொடுத்தார்கள்.+வயலின் சால்களில்* கிடக்கும் கற்கள்போல் அவர்களுடைய பலிபீடங்கள் இருக்கின்றன.+