-
2 ராஜாக்கள் 17:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 இஸ்ரவேலர்கள் தங்களுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களை விடாப்பிடியாகச் செய்துவந்தார்கள். எல்லா நகரங்களிலும், காவற்கோபுரங்கள் தொடங்கி மதில் சூழ்ந்த நகரங்கள்வரை* எல்லா இடங்களிலும், ஆராதனை மேடுகளை அமைத்துவந்தார்கள்.+ 10 ஒவ்வொரு குன்றின் மேலும் அடர்த்தியான ஒவ்வொரு மரத்தின் கீழும்+ பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்* நிறுத்திவந்தார்கள்.+
-