6 “‘இஸ்ரவேல் ஜனங்களே, இந்தக் குயவன் செய்தது போலவே நானும் உங்களுக்குச் செய்ய முடியாதா?’ என்று யெகோவா கேட்கிறார். ‘இஸ்ரவேல் ஜனங்களே, குயவனின் கையில் களிமண் இருப்பது போலவே நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.+
20 ஆனால், கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்?+ வடிவமைக்கப்பட்ட பொருள் தன்னை வடிவமைத்தவரிடம், “நீ ஏன் என்னை இப்படி வடிவமைத்தாய்?” என்று கேட்க முடியுமா?+