உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 5:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “அவர்கள் யெகோவாவின் பேச்சை மதிக்காமல்,

      ‘அவர் ஒன்றும் செய்யப்போவதில்லை.*+

      நமக்கு எந்த ஆபத்தும் வராது.

      போரினாலோ பஞ்சத்தினாலோ நாம் சாக மாட்டோம்’+ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • எரேமியா 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 சிலர் என்னிடம்,

      “யெகோவா சொன்னதெல்லாம் ஏன் இன்னும் நடக்கவில்லை?+

      தயவுசெய்து அதையெல்லாம் சீக்கிரமாக நடத்திக்காட்டச் சொல்!” என்கிறார்கள்.

  • எசேக்கியேல் 12:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 “மனிதகுமாரனே, ‘காலம்தான் போய்க்கொண்டே இருக்கிறது, எந்தத் தரிசனமும் நிறைவேறின பாடில்லை’+ என்ற பேச்சு இஸ்ரவேலர்கள் மத்தியில் இருக்கிறதே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்