-
ஏசாயா 5:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அவர்கள் கிண்டலாக, “கடவுள் செய்ய நினைப்பதைச் சீக்கிரமாகச் செய்து காட்டட்டும்.
அதை எங்கள் கண் முன்னால் செய்து காட்டட்டும்.
-
-
2 பேதுரு 3:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்: கடைசி நாட்களில், கேலி செய்கிறவர்கள் மக்கள் மத்தியில் வருவார்கள். அவர்கள் தங்களுடைய ஆசைகளின்படி நடந்து,+ 4 “அவர் வருவதாக வாக்குக் கொடுத்தாரே, அவர் எங்கே?+ நம் முன்னோர்களும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.* உலகம் உண்டான காலத்திலிருந்தே எல்லாம் அப்படியேதான் இருக்கிறது”+ என்று சொல்லிக் கேலி செய்வார்கள்.
-