-
நீதிமொழிகள் 23:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடும்,+
அளவுக்கு அதிகமாக இறைச்சி சாப்பிடுகிறவர்களோடும் சேர்ந்துகொள்ளாதே.+
-