ஏசாயா 52:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+ ஏசாயா 60:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது. யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+
52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+
60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது. யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+