-
ஏசாயா 35:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள்.+
தகுதியுள்ள மக்கள் மட்டுமே போவார்கள்.
புத்திகெட்ட யாராலும் அந்த வழியில் கால்வைக்க முடியாது.
-
-
ஏசாயா 60:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 உன் ஜனங்கள் எல்லாரும் நீதிமான்களாக இருப்பார்கள்.
இந்தத் தேசத்தில் அவர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.
-