உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 93:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 93 யெகோவா ராஜாவாகிவிட்டார்!+

      மகத்துவத்தை ஆடைபோல் அவர் அணிந்திருக்கிறார்.

      பலத்தை உடைபோல் உடுத்தியிருக்கிறார்.

      யெகோவா அதை இடுப்புவார் போலக் கட்டியிருக்கிறார்.

      பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

      அதை அசைக்கவே முடியாது.

  • ஏசாயா 33:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவா நம்முடைய நீதிபதி.+

      யெகோவா நமக்குச் சட்டம் கொடுப்பவர்.+

      யெகோவா நம் ராஜா.+

      அவரே நம்மைக் காப்பாற்றுவார்.+

  • மீகா 4:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 நொண்டி நொண்டி நடந்தவர்களை மிச்சம் வைப்பேன்.+

      தூரமாய்த் துரத்தப்பட்டவர்களைப் பலம்படைத்த தேசமாக்குவேன்.+

      சீயோன் மலையில் யெகோவா அவர்களை ஆட்சி செய்வார்.

      அன்றுமுதல் என்றென்றும் அவர் ராஜாவாக இருப்பார்.

  • மத்தேயு 24:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்;+ பின்பு முடிவு வரும்.

  • வெளிப்படுத்துதல் 11:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஏழாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, பரலோகத்தில் உரத்த குரல்கள் முழங்கி, “உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும்+ அவருடைய கிறிஸ்துவுக்கும்+ சொந்தமான அரசாங்கமானது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார்”+ என்றன.

  • வெளிப்படுத்துதல் 11:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்