67 பின்பு, அவருடைய முகத்தில் துப்பி,+ தங்கள் கைமுஷ்டிகளால் குத்தினார்கள்.+ மற்றவர்கள் அவருடைய கன்னத்தில் அறைந்து,+68 “கிறிஸ்துவே, நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல் பார்க்கலாம்!” என்றார்கள்.
66 அவர் இப்படியெல்லாம் பேசியதால், அவருடைய சீஷர்களில் பலர் அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் விட்டுவந்த காரியங்களைக் கவனிப்பதற்காகத் திரும்பிப் போய்விட்டார்கள்.+
4 மனிதர்களால் ஒதுக்கித்தள்ளப்பட்டதாக+ இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளதாகவும் இருக்கிற உயிருள்ள கல்லாகிய நம் எஜமானிடம்+ வரும்போது,