சங்கீதம் 118:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லேமூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.+ ஏசாயா 42:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன். இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+ என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+ மத்தேயு 21:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின்* செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா? அப்போஸ்தலர் 4:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அந்த இயேசுதான், ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய உங்களால் கொஞ்சம்கூட மதிக்கப்படாத கல்லாக இருந்தபோதிலும் மூலைக்குத் தலைக்கல்லாக+ ஆகியிருக்கிறார்.’
42 இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன். இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+ என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+
42 அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின்* செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா?
11 அந்த இயேசுதான், ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய உங்களால் கொஞ்சம்கூட மதிக்கப்படாத கல்லாக இருந்தபோதிலும் மூலைக்குத் தலைக்கல்லாக+ ஆகியிருக்கிறார்.’