உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 12:15-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இயேசு இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டுப் போனார். நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள்,+ அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். 16 ஆனால், தன்னைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாதென்று கண்டிப்புடன் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.+ 17 ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படி நடந்தது:

      18 “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+ என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.+ எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்